Others
ராணிப்பேட்டை –அதிமுக செயல் வீரர்கள் & வீராங்கனைகள்! ஆலோசனை கூட்டம்..
அதிமுக செயல் வீரர்கள் & வீராங்கனைகள்!
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு அருகே தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் வளவனூர் . ஸ்.அன்பழகன், ஒன்றிய கழகசெயலாளர் தலைமையில் நடைபெற்ற செயல் வீரர்-வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான சேவூர்.எஸ். இராமச்சந்திரன் எம்எல்ஏ. ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினர்.உடன் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் V.K.R.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

