Others
மோடி தலைமையில் யோகா
சர்வதேசயோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை முயற்சியாக 3 லட்சம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில்நடைபெற்று வருகிறது. PM மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆந்திர CM சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக RK கடற்கரையிலிருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தூரத்திற்குச் சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசினார். விசாகப்பட்டினம், 11வதுசர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. ஒரேபூமி,ஒரேஆரோக்கியம்என்றகருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.