fbpx
Others

மேயர் பிரியாவுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்..

மேயர் பிரியாவுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்”கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்””கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது””இத்திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்”சென்னை மேயர் பிரியாவுக்கு, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்.

Related Articles

Back to top button
Close
Close