Others
முன்னாள்முதல்வர் பூபேஷ்பாகல் சென்ற விமானத்தில் கோளாறு…

அடுத்தடுத்து விமான கோளாறுகள் தொடர்பான செய்திகள் வந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இன்று டெல்லியில் இருந்து ராய்ப்பூர் சென்ற விமானத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலும் இருந்துள்ளார். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் கதவு 40 நிமிடங்களாக திறக்கவில்லை. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். இறுதியில் கோளாறுசரிசெய்யப்பட்டு, கதவு திறந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்தனர்.