Others
முத்து உடையார் அவர்கள் இன்று மாலை 1.30மணியளவில் இயற்கை எய்தினார்..
திருவண்ணாமலை கீழ்னாத்தூர் ஜெயராம உடையார் அவர்களின் மகனும் 𝐉.ஏழுமலைஉடையார் 𝐉.கனகராஜ் உடையார் ராஜாஉடையார இவர்களின் சகோதரரும் 𝐌.வெற்றிவேல் 𝐌.சிவா இவர்களின் தந்தையுமான மாநகராட்சி 19வது வட்ட கழகச் செயலாளர் 𝐉.முத்து உடையார் அவர்கள் இன்று மாலை 1.30மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் ஐயாரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.