fbpx
Others

முதல்வர் ஸ்டாலின் பேரன் இன்பநிதிக்கு புதிய பொறுப்பு,,,

முதல்வர் ஸ்டாலின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ம் தேதி கலைஞர் TV-யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார். தினமும் காலை 11 மணிக்கு அலுவலகம் வரும் அவர், மாலை 5.30 மணி வரை பணி புரிவதாக தெரிகிறது. இந்த பணியின்போது முக்கிய நபர்களுடன் அடிக்கடி அவர் ஆலோசனையும் செய்கிறாராம். இது அரசியல்களத்தில்குதிப்பதற்கானமுன்னோட்டாமாஎனநெட்டிசன்கள்கேள்விஎழுப்புகின்றனர்.

 

Related Articles

Back to top button
Close
Close