fbpx
Others

முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றி …!

       பத்திரிகையாளர்கள்சங்கங்கள்,அமைப்புகளின்நீண்டநாள்கோரிக்கைநிறைவேற்றம்பணியின்போதுஉயிரிழக்கும்பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ10 லட் சம் நிதி உதவிஅரசாணை   வெளியீடு !  முதலமைச்சர்மு.க.ஸ்டாலினுக்குT.U.J. உள்ளிட்டகூட்டு நடவடிக்கை குழு நன்றி!!சென்னை , டிச.19பணியின்போது
உயிரிழக்கும்பத்திரிகையாளர்கள்குடும்பங்களுக்கு ரூபாய் 10
லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என, கடந்த பல வருடங்களாகT.U.J. உள்ளிட்டபத்திரிகையாளர்கள் சங்கங்கள்,சென்னை ரிப்போர்ட்டர்ஸ்கில்டு, சென்னை பிரஸ் கிளப் போன்றஅமைப்புகள்தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
வைத்து வந்தோம்.இந்த கோரிக்கையைஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்கள் பணியின் போது உயிரிழக்கும்பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு,தற்போது வழங்கி வரும், ரூபாய் 5 லட்சத்துடன், இனிகூடுதலாக ரூபாய் 5 லட்சம் சேர்த்து, மொத்தமாக ரூபாய்10 லட்சம் வழங் கப்படும் என்றுநேற்று (18.12.2024) அறிவித்துடன்உடனடியாக,மின்னல் வேகத்தில்
இந்த அறிவிப்புஅரசு ஆணையாகவெளியிடப்பட்டது.அரசு ஆணைவிபரம்வருமாறு:G.O.182/2024 – JOURNALIST BENEFIT  அரசாணை எண்:182/2024 தமிழ்வளர்ச்சிமற்றும் (நிருவாகம் – 4)துறை.
நாள்:18.12.2024என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை,அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்கள், அமைப்புகளின்கூட்டு நடவடிக்கைகள்குழு சார்பில்
நாங்கள் வரவேற்கிறோம்.பணியின் போதுஉயிரிழக்கும்பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு,
ஏற்கனவே வழங்கி வரும் ரூபாய் 5 லட்சம் நிதியுடன்,கூடுதலாக ரூபாய் 5 லட்சம் சேர்த்து ரூபாய் 10 லட்சம் வழங்க,உடனடியாகஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர்
மு. க.ஸ்டாலின்அவர்களுக்குT.U.J. மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள், அமைப்புகளின்
கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்இதயபூர்வ நன்றியினைமீண்டும்தெரிவித்துக்கொள்கிறேன்.
……

Related Articles

Back to top button
Close
Close