fbpx
Others

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரிஷியூர் கிளை–செய்தி.

22.9.24. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரிஷியூர் கிளையின் 24 வது மாநாடு மருத ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநாட்டின் கொடியை சோம. ராஜமாணிக்கம் ஏற்றினார் அஞ்சலி உரை ஏ ராஜேந்திரன் வாசித்தார் மாவட்ட குழு உறுப்பினர் ஆர் சுமதி மாநாட்டை வாழ்த்தி பேசினார் ஒன்றிய செயலாளர் டி. ஜான்கென்னடி நிறைவுறையாற்றினார் தீர்மானங்கள்.1. ரிஷியூர் நன்மங்கலம் 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்2. ரிஷியூர் வடக்குத்தெரு அனுமந்தபுரம் ஊராட்சியின் நன்மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவில் மின் கம்பங்கள் பழுதடைந்து உள்ளது எந்த நேரத்தில் விழும் என்று தெரியாது உடனடியாக மின் போஸ்ட் கம்பம் அமைக்க வேண்டும். ரிஷியூர் நியாயவிலை கடையில் தட்டுப்பாடு இல்லாமல் அரிசி மண்ணெண்ணெய் ஆயில் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் தரமாக அனைவருக்கும் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கை நிறைவேறப்பட்டுள்ளது மாநாட்டின் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிளைச்செயலாளர் கே. குணசேகரன் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close