fbpx
Others

மலேசியாவில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி…

மலேசியாவில் உள்ள தேசிய போர்க்கலை சிலம்பம் சார்பில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி நடைபெற்றது. கலாச்சார சிலம்ப போட்டியில் இந்தியாவிலிருந்து அகில பாரத சிலம்பம் கவுன்சில் இணைந்து செயல்படும் தமிழ்நாடு சிலம்ப பேரவை சார்பில் 11 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.இந்த போட்டியில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்று சாதனை புரிந்தது.சிலம்ப ஆசான்கள் முருகக்கனி, ஈசன் ஆகியோரை பாராட்டி மலேசியா சான்டோ.ரத்தினம் சந்திரசேகர் ஆசான் பத்துகேப் முருகன் சன்னதி எதிரில் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.வெற்றி பெற்ற மாணவர்களோடு பத்துகேப் முருகனை தரிசனம் செய்தனர். சிலம்பப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் தொடங்கிவைத்தார்   மலேசியாவில் உள்ள தேசிய போர்க்கலை சிலம்பம் சார்பில் சர்வதேச அளவில் கலாச்சார சிலம்ப போட்டி நடைபெற்றது. கலாச்சார சிலம்ப போட்டியில் இந்தியாவிலிருந்து அகில பாரத சிலம்பம் கவுன்சில் இணைந்து செயல்படும் தமிழ்நாடு சிலம்ப பேரவை சார்பில் 11 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.இந்த போட்டியில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்று சாதனை புரிந்தது.சிலம்ப ஆசான்கள் முருகக்கனி, ஈசன் ஆகியோரை பாராட்டி மலேசியா சான்டோ.ரத்தினம் சந்திரசேகர் ஆசான் பத்துகேப் முருகன் சன்னதி எதிரில் நினைவுபரிசுவழங்கிபாராட்டினார்கள்.வெற்றி பெற்ற மாணவர்களோடு பத்துகேப் முருகனை தரிசனம் செய்தனர்.சிலம்பப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் தொடங்கி வைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close