fbpx
Others

மலேசியா–சிலம்ப அரங்கேற்ற விழா பல்வேறு சிலம்ப அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு…! 

மலேசியாவில் நடக்கும் சிலம்ப அரங்கேற்ற விழாவில் பல்வேறு சிலம்ப அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்பு..!    மலேசியா சிலம்ப போர்க்கலை மன்றம் சார்பாக விழா நடக்கிறது!! மலேசியா நாட்டில் நெகிரிசெம்பிளான், சிரம்பான் டாவான் ஜாபா வில் உள்ள ராஜா மேலேவார் அரங்கில் நடக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை மலேசியா சிலம்ப போர்க்கலை மன்ற நிறுவனத்தலைவர். மகாகுரு. என். முரளிதரன் செய்துள்ளார்.விழாவில் உலகசிலம்ப ஆசான்கள்மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர். என். ஆர்தனபாலன், சர்வதேச சிலம்ப சம்மேளன தலைவர். எல். ராஜ்குமார், இந்திய சிலம்பகழக தலைவர். முத்துராமன்ஜி, தமிழ்நாடு சிபா ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட தலைவர். கலைமுதுமணி. ஆர். முருககனி ஆசான், துணை செயலாளர். எல். வள்ளி, சேப்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர். என்சங்கீதா, செயலாளர். எஸ்ராஜா,பொருளாளர்.கார்த்திக்,மூத்தஆசான்.முஸ்தபாஉள்படபலர்கலந்துகொள்கின்றனர்.சிலம்பஆசானாகளின்விளையாட்டுமுறைகள்சீர்பார்க்கப்படும்,சான்றிதழ்வழங்கப்படும்.மே.   மேலும் உலகம்முழுதும்உள்ளசிலம்பஅமைப்புகளைஒருங்கிணைத்து,ஒரேவிதிமுறைகளோடு சிலம்ப போட்டி நடத்திட சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close