fbpx
Others

மறைந்தT.U.J.நிறுவனதலைவர் D.S.ரவீந்திரதாஸ் 13- ஆம் ஆண்டுநினைவுதினம்..

மறைந்த T.U.J.நிறுவனதலைவர்களில்ஒருவரும்,முன்னாள் மாநிலத்தலைவருமான,தோழர்D.S.ரவீந்திரதாஸ்  அவர்கள் 13- ஆம் ஆண்டுநினைவு தினத்தையொட்டி,T.U.J.மாநிலத்தலைவர்.  P.S.Dபுருஷோத்தமன்தலைமையில்,சென்னையில்   நினைவஞ்சலிகூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்வில்,பொதுச்செயலாளர்,K. முத்து, அமைப்புச்செயலாளர்,P.R.வேலாங்கன்,சென்னை மாவட்டகௌரவ,தலைவர்U.மைக்கேல்ஜார்ஜ்,S.B.தேவேந்திரன்,மாவட்டச்செயலாளர்,M.M.ஜாபர்,பொருளாளர்,A.அப்சர்பாஷா,மாநிலநிர்வாகக்குழுஉறுப்பினர்கள்D.ராஜேந்திரகுமார், ஓமர் ஷெரிப் மற்றும்T.U.J.நிர்வாகிகள் உறுப்பினர்கள்மலர் அஞ்சலிசெலுத்தினார்கள்.

 

Related Articles

Back to top button
Close
Close