fbpx
Others

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -சிறப்பு செய்தி

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – நீடாமங்கலம் – மூனாற்று தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் அண்ணன் TRB Rajaa அவர்களிடம் தென்குவளவேளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் செல்லும் பிரதான சாலை குறித்து கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதின் பெயரில் தஞ்சாவூர் – நாகப்பட்டினம் சாலை பாலத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பன்ட் ரோடு “சப்வே” சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close