fbpx
Others

மதுரையில் தென் மாவட்ட பெயிண்டர் சங்க – செய்தி..

தமிழ்நாடு – மதுரையில் தென் மாவட்ட பெயிண்டர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி!!! மதுரையில் 21/07/2024, இன்று தென் மாவட்ட பெயிண்டர் சங்கத் தலைவர் சங்கர் தலைமையில் பெயிண்டர் தீபன் என்ற சின்னத்தம்பி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்…… அவருக்கு தென் மாவட்ட பெயிண்டர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், இது போன்று பாதிக்கப்பட்டு மரணம் அடையும் பெயிண்டர்களுக்கு முதலமைச்சர் நிவராண நிதியிலிந்து உதவிகள் வழங்கிட வேண்டும் என்றும் தென்மாவட்ட பெயிண்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ள தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனங்களில் விபத்து காப்பீடுகளும், பதிவு செய்து கொள்ளுமாறும் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று இன்று நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் தென் மாவட்ட பெயிண்டர் சங்க தலைவர் சங்கர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய நிகழ்ச்சி…..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close