Others
மதுரை–திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம்.
மதுரைமாவட்டம்திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் ரு3.90கோடி திட்டமதிப்பில் இன்று 17.2.2023 காலை 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா திறந்துவைத்தார் உடன் மாவட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதி காரிகள் கலந்து கொண்டனர்.