Others
மகிலா காங்கிரஸ் கமிட்டி மத நல்லிணக்க ஒற்றுமை நடைப்பயணம்..
போடியில் தேனி மாவட்ட மகிலா காங்கிரஸ் கமிட்டி மத நல்லிணக்க ஒற்றுமை நடைப்பயணம்
தேனி மாவட்ட போடியில் மாவட்ட மகிலா காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத நல்லிணக்க ஒற்றுமைக்காகவும் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி மத நல்லிணக்க ஒற்றுமையின் நடைபயணம் தமிழ்நாடு மகிலா காங்கிரஸ் தலைவர் சையத்அசினா தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைவர் முருகேசன் மகிலா காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி சக்திவேல் மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி வட்டாரத்தலைவர். ஜம்பு சுதாகர் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.