fbpx
Others

போடியில்–EX.பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் விழா..

முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் விழா போடி நகர காங்கிரஸ் தலைவர் கே எம் எஸ் முசாக் மந்திரி தலைமையில் தேனி மாவட்ட தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் முன்னணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஐ. என்.டி.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்திரா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close