fbpx
Others

போடி–மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழ்நாடு VS NDA தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது கூட்டணிக் கட்சி திராவிட கழகம் மாவட்ட தலைவர் சுருளிராஜ் காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர் தேமுக, சிபிஎம், விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் நீதி மையம், கூட்டணி கட்சி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close