fbpx
Others

போடி — சிபிஏ கல்லூரியின் 50 வது பொன் விழா.

தேனிமாவட்டம் போடி சிபிஏ. கல்லூரியில் 50 வது பொன்விழாவில் உயர் கல்வி அமைச்சர். பொன்முடி அவர்கள் சிறப்புரை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி.ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர். தங்கதமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்.கே. எஸ். சரவணக்குமார். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர். ஆ. மகாராஜன், முன்னாள்சட்டமன்றஉறுப்பினர். எஸ். லட்சுமணன்,கல்லூரியின் தலைவர்.எஸ்.வி.எஸ்.சுப்பிரமணியன்.கல்லூரியின் நிர்வாகஸ்தர்கள். பணியாளர்கள். மாணவ மாணவிகள். பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close