Others
போடி ஒன்றியம் மேற்குத் கிழக்கு திராவிட பொங்கல் விழா—சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் போடி ஒன்றியம் மேற்குத் கிழக்கு திமுக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெற்றது இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எஸ். லட்சுமணன் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். பி. ஐயப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற முதலாம் இடம் பிடித்த பாலார்பட்டி அணிக்கு முதல் பரிசு ரூபாய் 15 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த மேலச்சொக்கநாதபுரம் அணிக்கு பரிசு 10 ஆயிரம் மற்றும் கோப்பையை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் வழங்கினார் மூன்றாம் இடம் பிடித்த சிலமலை அணிக்கு 5 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது..
