Others
பெருந்தலைவர் மக்கள் கட்சி வாழ்த்து செய்தி…
தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி
தலைவருமான எடப்பாடி பழனிசாமி யை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என் ஆர்தனபாலன்மற்றும் நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி,மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினர்.