Others
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிர்காமு பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி. வடக்கு மாவட்ட செயலாளர் காசி மாயன். உடன் இருந்தனர்.