Others
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி VCK வேட்பாளர் தாக்கல்..
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் ஆற்றலரசு என்ற சக்திவேல் பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர் தாக்கல் செய்தார் உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார்.