fbpx
Others

பூஞ்சாம்பட்டி ஊராட்சியில்உள்ள சாலையை சீர் செய்த நிகழ்வு….

தேனி மாவட்டம் பூஞ்சாம்பட்டி ஊராட்சியில் காஸ் மாஸ் கிளப் கிளப் சாலை குண்டு குழியுமாக இருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி சஜினா அவர்களின் உத்தரவின்படி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீர் செய்த போது அருகில் ஊஞ்சாம்பட்டி தலைவர் பாண்டியம்மாள் அவர்கள் ஜோனல் பேபி ஓவர்சியர் ரங்கநாதன் அவர்கள் முன்னிலையில் வேலைகள் நடத்தப்பட்டன.

Related Articles

Back to top button
Close
Close