Others
புழல் மனிதநேய லயன்ஸ் சங்க சிறப்பு செய்தி…..
பூதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியின் மதில் சுவர் வண்ணம் பூசும் பணி செய்துகொடுத்த புழல் மனிதநேய லயன்ஸ் சங்கத்தை தலைமை ஆசிரியர் இன்று அழைத்து மாணவர்களின் மத்தியில் பாராட்டிய நிகழ்வுகள்.இந்த நிகழ்வில் புழல் மனிதநேய லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன்.ஹரி, செயலாளர். லயன். ஜெகநாதன், பொருளாளர்லயன். ஏமாதிரி, வட்டாரத் தலைவர். டாக்டர்.ஜி. பாலாஜி,மாவட்ட தலைவர். லயன். பி.பாலாஜி கும்மனூர் திரு. குமரேசன் தலைமை ஆசிரியர். திரு.இளங்கோவன்மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.