fbpx
Others

பிரபல நடிகை நமீதா கைதா…..?

நான் தவறு செய்துவிட்டேன்'' - நடிகர் ஸ்ரீகாந்த்|''I made a mistake'' - Actor  Srikanthசமீப காலமாக போதை பொருள் பயன்பாடு திரைபரபலங்கள் மத்தியில் அதிகரித்துரசிகர்களுக்கு ஆறுதல் அளித்த நமீதா.! நீண்ட இடைவெளிக்கு பின் அட்டகாசமான  புகைப்படம்.! - Seithipunal வருவதாககூறப்படுகிறது. அதீத போதைக்காக பயன்படுத்துபவர்கள் சிலர் இருந்தாலும்போதை பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் கலாச்சாரமும்அதிகரித்தவண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.இதுசம்பந்தமாகஏற்கனவேபாலிவுட்திரைஉலகைசேர்ந்தபிரபலங்கள்,டோலிவுட்மற்றும்மாலிவுட் பிரபலங்கள் கைது செய்யப்பட்ட நிலையில்தற்போது கோலிவுட் பிரபலங்களும் அடுத்தடுத்து சிக்கி வருகிறார்கள்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் அடிதடி பிரச்சனையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் நிர்வாகியும்,படதயாரிப்பாளருமானபிரசாந்த்என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம்இருந்துகைப்பற்றப்பட்டசெல்போனைசோதனை செய்ததில்பிரசாத்துக்குபோதைபொருள்டீலரானபிரதீப்என்பவருடன்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.மேலும்பிரதீப்பிடம்இருந்துநடிகர்ஸ்ரீகாந்துக்காக,பிரசாந்த்அடிக்கடிபோதைபொருளை வாங்கியதாக தெரியவந்தது.பிரதீப் மற்றும் பிரசாந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்நடிகர்ஸ்ரீகாந்த்கைதுசெய்யப்பட்டுதற்போதுபுழல்சிறையில்நீதிமன்றகாவலில்வைக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீகாந்த் ஜாமீனுக்கு முயன்ற போதும்நீதிபதி இவரது மனுவை நிராகரித்தார்போதை பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால்இவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.ஸ்ரீகாந்த்திடம்போதைபொருள்தடுப்புபிரிவுஅதிகாரிகள்விசாரணைசெய்தபோதுஸ்ரீகாந்தின் நண்பர்கிருஷ்ணாவுக்கும்இதில்தொடர்புஇருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.கிருஷ்ணாவுக்குபோலீசார்சம்மன் அனுப்பி விசாரணை செய்ய முடிவு செய்தனர்ஆனால் கிருஷ்ணா கேரளாவுக்கு தப்பி ஓடியதால் தனிப்படை அமைத்துஅவரை தேடி கண்டுபிடித்து போலீசார் விசாரணை செய்யும் நிலை உருவானது.கிருஷ்ணா தன்னுடைய வாக்கு மூலத்தில்,போதைபொருள்சம்பந்தமாகதனக்குஎந்தஒருதொடர்பும்இல்லைஎனகூறிய நிலையில்அவருடைய பழைய நீக்கப்பட்ட மெசேஜ்களை சோதனை செய்த போதுகிருஷ்ணாவுக்கு போதை பொருள் டீசர் கெவின் என்பவருடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுகெவின்மற்றும்கிருஷ்ணாவைகைதுசெய்தபோலீசார்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்,   நீதிபதிஜூலை10ஆம்தேதிவரைநீதிமன்ற  காவலில்வைத்துவிசாரணைசெய்ய உத்தரவிட்டுள்ளார்.அடுத்தஅடுத்தசில கோலிவுட் பிரபலங்கள்இந்தவழக்கில்கைதுசெய்யப்படவாய்ப்புள்ளதாககூறப்பட்டநிலையில்,தற்போது தமிழில் விஜய், அஜித்போன்றமுன்னணிநடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான   நடிகை நமீதாவுக்கு இந்த போதை மருந்து வழக்கில் தொடர்பு இருப்பதாகவும்,கூடியவிரைவில்நமீதாவுக்கு சமன் அனுப்பி விசாரணை செய்யபோலீசார்முடிவுசெய்துள்ளதாகவும்கூறப்படுகிறதுவிசாரணைக்கு பின்னர் நமீதா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் சில தகவலால்   சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.ஆனால்இதுஎந்தஅளவுக்குஉண்மைஎன்பது  தற்போதுவரைதெரியவில்லை.இவர்களை தவிர இன்னும் பத்து பிரபலங்கள் போலீசாரின் கண்காணிப்பில்வந்துள்ளதாகவும்,அவர்களைஅடுத்தடுத்துவிசாரணைசெய்யபோலீசார்  முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close