Others
பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைகொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்தேபாரத்
புதிய ரெயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்இந்த ரெயில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய4ரெயில்நிலையங்களில்நின்றுசெல்கிறது இந்தநிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், கோவை நிலையம் வந்தது. அப்போது வந்த வந்தேபாரத் ரெயிலுக்கு பயணிகள்,அதிகாரிகள், மாணவர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல, திருப்பூர் ரெயில் நிலையத்திலும் புதிய வந்தே பாரத்ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.