fbpx
Others

பாதுகாப்பு இல்லாத புளுகிராஸ் இடமாகி விட்டதா மதுரை …?


 ஆட்சியரின் கவனத்திற்க்கு…?
மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் தெருநாய்களுக்கு சாப்பாடு வைக்கும் பெண் ஒருவர் அனைத்துத் தெரு நாய்களையும் சோம்பேறி நாய்களாக ஆக்கி அழகு பார்க்கின்ற அவலம் !!! மற்றும் பொதுமக்களை வெறிபிடித்து கடிக்ககூடிய அச்சம்??? மதுரை மாவட்டம், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தெருநாய்களுக்கு சாப்பாடு வைக்கும் பெண் ஒருவர்அனைத்துத்தெருநாய்களையும்சோம்பேறிநாய்களாகஆக்கிஅழகுபார்க்கின்றார்….. தெப்பக்குளத்தைச் சுற்றி நடை பயிற்சிக்கு காலை முதலே ஆயிர கணக்கானபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வந்து நடைபயிற்சி செய்வது வழக்கம். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் 250 நாய்களுக்கு மேல் உள்ளது. அப்படியிருக்க !எத்தனையோபேர்ஒருவேளைஉணவுஇல்லாமல்பசியால்துடித்துசாகிறார்கள்…...ஆனால்இங்குஒவ்வொருநாயும்,ஆடுமாடுபோலபெருத்துவிட்டது.அந்தபகுதியில் ஒரு பெண் வாளியில் சாப்பாட்டை கொண்டு வந்து காலையிலும், மாலையிலும், ….அங்கே சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வைக்கிறார். ஏனம்மா இந்த சாப்பாட்டை சாப்பிடக்கூட வழியில்லாமல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவலாமே என்று கூறினால் ,நான் அப்படி தான் வைப்பேன்… நீ காவல் நிலையத்தில் வேண்டுமானால் புகார் செய்ய கொள் என்று சொல்கிறது . யார் சொன்னாலும் இவர்கள் கேட்பதற்கில்லை ! இவற்றை மதுரை மாநகராட்சியும் கண்டு கொள்ளவதேயில்லை… சாப்பாடு வைக்கும் சமயத்தில் யாரவது தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ள பகுதியில் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்தால், அவர்களை இங்கே உள்ள அனைத்து நாய்களும் கடிக்க வருகிறது. ஆதலால் இந்த பெண் மீதுநடவடிக்கை எடுக்க பொதுமக்களும் ,சமூகஆர்வலர்களும்கோரிக்கைவைக்கின்றனர். தெப்பகுளம் காவல்நிலைத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மாநகராட்சியிலும் புகார் அளிக்கப்பட்டது. சாட்டையடி நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பம் அண்ணாநகர் செல்லும் பாலத்தில்5வருடங்களாககுடும்பத்துடன்குடியிருந்துவருகிறார்கள்.இதைப்பற்றி பல முறை செய்தியும் வெளியிட்டு உள்ளேன். மதிய நேரங்களில் சமூக ஆர்வலர்களும் உணவு கொடுக்கிறார்கள். எந்த குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. மேலும் பிச்சை எடுப்பவர்கள் இரவு நேரங்களில் நன்றாக சரக்கு ,அடித்து தெப்பக்குளத்தினைச் சுற்றிலும் படுத்து தூங்கிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. இவற்றின் மீது மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ? பொறுத்து இருந்து பார்ப்போம் !!! …………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close