Others
பாட்டாளி மக்கள் கட்சியின் தேனி தெற்கு மாவட்டபுதிய பொறுப்பாளர்


தேனி : செப்டம்பர் 12 தேனி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது உத்தமபாளையம் தாலுகா கோம்பையை சேர்ந்த அ.முருகன் என்பவர் தேனி தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே இவருக்கு தேனி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சி தலைமை அறிவித்துள்ளது.