Others
பனைமரத்தின்முக்கியதுவம் அதன் பயன் பாடுகள்—காந்தி சமூக ஆர்வலர்
அறமே மரம் தொண்டு மற்றும் சமூக நலச் சேவை அறக்கட்டளை நிறுவன தலைவர் திரு.காந்தி சமூக ஆர்வலர் அவர்கள் ஒருங்கிணைப்பு மூலமாக வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில மரம் பனை மரத்தின் முக்கியதுவம் அதன் பயன் பாடுகள் குறித்தும் நம் பாரம்பரிய பனை பொம்மைகள் மீட்டெடுப்பு குறித்தும் மாணவர்களுக்கு மதுரை சார்ந்த பாரம்பரிய பனை பொம்மைகளை மீட்டெடுக்கும் சமூக ஆர்வலர் மக்கள் திண்டன் திரு. அசோக்குமார் அவர்கள் மூலம் பயிற்சி தலைமையாசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிசியர்கள் முன்னிலையில் சிறப்பாகநடைபெற்றது 

