fbpx
Others

நெல்லை மாவட்ட நாயுடு நல சங்க–சிறப்பு செய்தி.

நெல்லை மாவட்ட நாயுடு நல சங்க சார்பில் பாளையம் கோட்டையில் அமைந்துள்ள மன்னார் விரபாண்டிய கட்டபொம்மன் சிலையை பராமரித்து நல்ல முறையில் வைத்து கொள்ளும் பொறுப்பை நெல்லை மாவட்ட நாயுடு நல சங்கத்திடம் வழங்குமாறும் அல்லது அரசு நிர்வாகத்தின் மூலம் நல்ல முறையில் பராமரிக்க கோரும் கடிதத்தை நெல்லை மத்திய மாவட்ட தி. மு. க பொறுப்பாளர் பாளை சட்ட மன்ற உறுப்பினர் திரு. மு. அப்துல் வாகப் அவர்களிடம் கடிதத்தை நெல்லை மாவட்ட நாயுடு நல சங்க தலைவர் திரு. K. கணேசன் நாயுடு செயலாளர் திரு. S.தர்மராஜ் நாயுடு பொருளாளர் திரு. S. புருஷோத்தமன் நாயுடு துணை தலைவர் திரு. பாலு(எ)முரளி நாயுடு மாவட்ட நிர்வாகி திரு. ரெங்கா கண்ணன் நாயுடுவழங்கினர் உடன் மத்திய மாவட்ட தி. மு. க. துணை செயலாளர் திரு. S. V. சுரேஷ் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close