Others
நீடாமங்கலம்-விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 07.09.2024 மாலை 6 மணியளவில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது மற்றும் ஸ்வாதி நட்சத்திரம் முன்னிட்டு சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது உபயதாரர் சுகன்யா ராஜன் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் செயல் அலுவலர் இராஜேஸ்வரி ஆய்வாளர் ராசி கணக்காளர் பஞ்ச நாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.