fbpx
Others

நீடாமங்கலம் வர்த்தகர் சங்க இளைஞரணி கூட்டம்—சிறப்பு செய்தி.

நீடாமங்கலம் வர்த்தகர் சங்க இளைஞரணி கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் PGR ராஜரிஷிதேவன் தலைமையில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் PGRராஜாராமன் கௌரவத் தலைவர் கே ராஜப்பா கௌரவ ஆலோசகர்கள் திரு சங்கர் திரு எஸ் எம் டி கருணாநிதி மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் ரமேஷ் மாவட்ட தொகுதி செயலாளர் திரு முகிலன் முருகன் சிந்து சுப்பிரமணியன் செயலாளர் வெங்கடேசன் துணைத்தலைவர் தீன்சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலையிலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன் அன்பரசு ரவிச்சந்திரன் நியூசதீஷ்கதிர்வேல் என்கிற சதீஷ் ஆகியோர் நீடாமங்கலம் வர்த்தகர் சங்க இளைஞரணி பதவிகளுக்கு இளைஞரணி அமைப்பாளராக செங்கோடன் துணை அமைப்பாளர்களாக நிலாகார்த்திக் ஜீவாதினேஷ் குணா ராஜசேகர், சேக் முகமது யூசுப், சாகிப்மரக்காயர், ரசூல்தீன், இணைச் செயலாளர்களாக சுரேந்தர், சிவா, ஜேம்ஸ்பிரவீன் ராஜ், வாசுதேவன், ஸ்டுடியோ வெங்கடேசன், பாலுதுரை, சேகர்செல்வா, ராம்குமார், பிரவீன் குமார் ஆகியோருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தனர். நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் 2026-2027 நியமன நிர்வாகிகளாக துணைத்தலைவராக பாபுமனோகரன் NMமைதீன் துணைச்செயலராக சேட்டு(எ)சாகுல்ஹமீது செயற்குழு உறுப்பினர்களாக பத்மஸ்ரீராமன் மரியதாஸ் இணை செயலாளராக திருப்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர் முன்னதாக பொருளாளர் ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார் துணைச்செயலாளர் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close