நீடாமங்கலம்– வர்த்தகர் சங்கத்தின் சார்பில்செயலாளர் G. வெங்கடேசன் ஏற்றினார்..

76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் தலைவர் திருPGR.ராஜாராமன் அவர்கள் தலைமையில் பொருளாளர் திரு பேட்டரி k.ரமேஷ் துணை தலைவர்கள் திரு தீன்s.சாகுல் அமீது திரு வெடி கடை G.சேகர் திரு RPL.குமார் துணை செயலாளர்கள் திரு வேணு.அண்ணாதுரை திரு ஜேம்ஸ் திரு ஜீவன் ஜெயபால் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் அண்ணன் திரு அஷ்ரப் அலி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் திரு ராஜன் ரமேஷ் மாவட்ட தொகுதி செயலாளர் திரு சிந்து.சுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு ராம அன்பரசு திரு குணசேகரன் திரு நியூ சதீஷ் திரு கதிர்வேல் செயர்குழு உறுப்பினர்கள் திரு பாபு மனோகரன் திரு காய்கறி கடை ராஜேந்திரன் திரு தாஸ் திரு சுரேந்தர் திரு இளவழகன் திருகிருஷ்ண.ஷங்கர் திரு சுரேஷ் மற்றும் அண்ணன் திரு கென்னடி திரு திருமலைராஜ் ஆகியோர் முன்னிலையில் தேசிய கொடியினை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் திரு G. வெங்கடேசன் அவர்கள் ஏற்றினார்கள்.