Others
நீடாமங்கலம் வர்த்தக சங்க—சிறப்பு செய்தி.
கார் விபத்தில் காயமடைந்த நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் மற்றும் pgrr மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜரிஷி இல்லத்திற்கு உடல் நலம் விசாரிக்க மாண்புமிகு தமிழக தொழில் துறை அமைச்சர் திரு TRB ராஜா மற்றும் டாக்டர் அழகு சண்முகராஜா அவர்களும் நேரில் வருகை தந்து நலம் விசாரித்தனர்…