Others
நீடாமங்கலம்-முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள்..சிறப்பு செய்தி.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்தநாள் 25.12.2024 அனுசரிக்கப்பட்டது திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் திரு L ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.