fbpx
Others

நீடாமங்கலம் –மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி — சிறப்பு செய்தி.

10.05.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய மோடி அரசின் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு என்.ராதா மாவட்ட குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி. முருகேசன் ஏ. ராஜேந்திரன் எஸ்.ராஜா ஜே.ராபர்ட்பிரைஸ் கிளை செயலாளர்கள்.எஸ் செல்வராஜ் கே.தங்கராசு எ.முருகேசன் எ.பாஸ்கர் மற்றும் தோழர்கள். கலந்துகொண்டு மோடி அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பபட்டது..

Related Articles

Back to top button
Close
Close