fbpx
Others

நீடாமங்கலம் பேரூராட்சி—சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலம் பேரூராட்சிதெற்கு வீதி மற்றும் சிவன் கோவில் தெரு மழைநீர் வடிகால் பணியினை தொடங்கிவைத்து புதுதெருவில் புதிதாக சாலை அமைக்கும் பணியினை#பேரூராட்சிமன்றதலைவர்#அண்ணன்_R_R_ராமராஜ் பார்வையிட்டார் உடன் #பேரூராட்சிமன்றதுனைத்தலைவர்_ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ்மற்றும்#பேரூராட்சி_மன்ற  உறுப்பினர்கள்பேரூராட்சி செயல் அலுவலர் செயற்ப் பொறியாளர்கள் பார்வையிட்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close