Others
நீடாமங்கலம்-பெருமாள் மற்றும் தாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு பெருமாள் மற்றும் தாயார் ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு மற்றும் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்.