fbpx
Others

நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா..

திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பல் நோக்கு சேவை இயக்கம் செயலாளர் திரு ஜெகதிஸ்பாபு ஆசிரியர் தலைவர் பத்ம ஶ்ரீ ராம் கௌரவ தலைவர் திரு சந்தான ராமன் இயக்க உறுப்பினர்கள் பொதுமக்கள் முன்னிலையில் இயக்க உறுப்பினர் முன்னாள் காவல் துறை அதிகாரி மணிவண்ணன் அவர்கள் கொடியேற்றினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close