Others
நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நாயுடு மகாஜன சம்மேளனம் சார்பில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்ததலைவர் லஷ்கர் ராஜேந்திரன் அவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் இந்நிகழ்வில் துணை தலைவர் ஜெயக்குமார் பொருளாளர் பாபு கலிய பெருமாள் இளைஞர் அணி ராஜபாண்டி பார்த்திபன் மூத்த தலைவர்கள் இராம அசோகன் இராதாகிருஷ்ணன் இரயில்வே பிரகாஸ் முத்துகிருஷ்ணன் ராஜ் அன்பு மன்னன் மற்றும் ஏராளமான நாயுடு சொந்தங்கள் பங்கேற்றனர்