fbpx
Others

நீடாமங்கலம் -தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு..

பாரதிய ஜனதா கட்சியின் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் மன்டல் தலைவர் தேர்தல் மாவட்ட துனைதலைவர் L.ஜெயக்குமார் தலைமையில் மன்டல் தேர்தல் பொறுப்பாளர்கள் C.s.கண்னன்,கோட்டுர் ராகவன் முன்னிலையில் நடைபெற்றது
.சிவ.பிரபாகரன் ஒன்றிய தலைவராக தேர்வு செய்யபட்டார்.மற்றும் மன்டல் பொறுப்பாளர்கள் கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close