Others
நீடாமங்கலம்–திருக்கோயிலில் ஆடி பூரம் சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பூரம் முன்னிட்டு ஜூலை 27 மாலை 5 மணியளவில் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் மற்றும் சிறு புலியூர் கந்தாடையண்ணன் ஜீயர் ஸ்வாமிகள் அருளாசியுடன் ஆண்டாள் மற்றும் செங்கமல தாயர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து சந்தான காப்பு அலங்காரம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் RPL குமார் சீனிவாசன் ஜெகநாதன் பிரசாத் அய்யர் சதிஷ் நாராயணன் ஆசிரியர் இராமசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பிரசாதம் வழங்கப்பட்டது