fbpx
Others

நீடாமங்கலம் ஜீன் 3 கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா…

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஜீன் 3 கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றதுஜீன் 3 காலை 9 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீடாமங்கலம் நகர தலைவர் இராஜசேகரன் தலைமையில் பேரூராட்சி மன்றத் தலைவர் ராம் ராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் முன்னிலையில் அமைதி பேரணி சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து பெரியார் சிலை எதிரில் ஸ்டேட் பாங்க் வாசல் அருகே பொது மக்களுக்கு ஜூஸ் மற்றும் மோர் பழங்கள் வழங்கப்பட்டது    #பள்ளிமாணவ_மாணவிகளுக்கு_நலத்திட்டஉதவிகள்

#அரசுமருத்துவமனை_நோயளிகளுக்கு_நலத்திட்டஉதவிகள் #மகளிர்களுக்கு_நலத்திட்ட_உதவிகள்
#தூய்மைபணியாளர்களுக்கு_மதியஉணவு
#நீடாமங்கலம்_நகர_கழகம்#சார்பில்வழங்கப்பட்டது

 

 

Related Articles

Back to top button
Close
Close