Others
நீடாமங்கலம்-செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்-செய்தி.
ஜூலை15திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் செயின்.ஜூட் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் (கல்வி வளர்ச்சி நாள்)சிறப்பாக கொண்டாடப்பட்டது .சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் தீ அணைப்பு மற்றும் மீட்புநிலையஅதிகாரிA.கார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர் நம் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் V. ராஜகோபால் ,நம் பள்ளியின் மூத்த முதல்வர் நல்லாசிரியர் சுகுணவதி நடராஜன் தலைமை வகித்தார்கள் பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டி நடத்தி அதில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்க பட்டது.