fbpx
Others

நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் ஜெகநாத அய்யங்கார் அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close