fbpx
Others

நீடாமங்கலம்–கார்த்திகை தீப திருநாள் முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் ..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 15.12.2024 மாலை 6.30 மணியளவில் கார்த்திகை தீப திருநாள் முன்னிட்டு ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது சொக்கப்பனை ஏற்றப்பட்டது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் ஜெகநாத அய்யங்கார் அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close