fbpx
Others

நீடாமங்கலம்– அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனம் பூசும் விழா.

நீடாமங்கலம் அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்காவின் 76ஆம் ஆண்டு சந்தனம் பூசும் விழா இன்று 09.04.2025 நடைபெற்றது  நீடாமங்கலம் கீழத்தெருவில் உள்ள அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்காவின் கந்தூரி விழா கடந்த 31.3.2025அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் விழா இன்று நடைபெற்றது அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் அவர்களின் ரவுலா ஷரீப்பில் சந்தனம் பூசப்பட்டு தப்ரூட் வழங்கப்பட்டது விழாவில் ஏராளமாளோர் கலந்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close