Others
நீடாமங்கலம் -அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் .

30.04.2025
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் திருமண வரம் வேண்டி பக்தர்கள் லெட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆண்டாள் சன்னதிகளில் ஜாதகம் வைத்து அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர் கள் கோயம்புத்தூர் ஆனந்த பத்மநாபன் சதிஷ் நாராயணன் ஆசிரியர் சுகன்யா ராஜன் பிரசாத் அய்யர் மல்லிகை ஆசிரியர் கருப்பசாமி ஆசிரியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
