fbpx
Others

நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் கல்லூரி மாணவிகளுக்காக,
நீடாமங்கலத்தில் இயற்கை வேளாண்மை, இன்றைய காலத்தில் உருவாகும் முக்கியமான வேளாண் சவால்கள், மனிதர்களின் ஆரோக்கிய குறைபாடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயற்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில்,ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தின் அவசியம்இயற்கை உணவின் ஆரோக்கிய நன்மைகள்இன்றைய உணவுப் பழக்கங்களால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகள்எதிர்கால சந்ததிகள் வாழ்வதற்கான பாதுகாப்பான மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலைஉருவாக்குவதில்இயற்கைவேளாண்மையின் பங்குஆரோக்கியமான உணவு பாதுகாப்பு முறைகள்ஆகியவை குறித்து மாணவிகளுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, இயற்கை விவசாயம் – ஆரோக்கியமான உணவு – பாதுகாப்பான சுற்றுச்சூழல் என்ற மூன்று முக்கிய அம்சங்களையும் ஒருங்கிணைத்து, எதிர்கால வேளாண் நிபுணர்களாக மாணவிகளை உருவாக்கும் நோக்குடன் நடத்தப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close