தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம்—சிறப்பு செய்தி..
தேமுதிக திருநெல்வேலி புறநகர் மாவட்டம் , வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜான் டேவிட் மகள் முதல் திருவிருந்து மற்றும் பிறந்த நாள் விழா இன்று பணகுடியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகத் துணைச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், எஸ் எஸ் யூ சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்… இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக செயலாளர் விஜி வேலாயுதம் , மாநில சமூக வலைத்தலை அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் , மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் சிலுவை , மாவட்ட அமைத்தலைவர் விஜய கணேசன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் யோசேப்பு , பணகுடி பேரூர் கழகச் செயலாளர் ரவி, வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் , நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தினகரன், களக்காடு நகர செயலாளர் பழனி , ஏர்வாடி மீரான், மாவட்ட இளைஞரணி செயலாளர் வசந்த ராஜா, மாவட்ட மீனவர் அணி செயலாளர் கவின்,,, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர், பாபு, இளையபெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் அபிஷேக், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் அதிசய வெனிஸ், வசந்தா மேரிஸ் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் செல்லத்துரை, துணைச் செயலாளர்கள் தர்மர் ,சுயம்பு மாவட்ட கழக நிர்வாகிகள் பரத் தியாகராஜன், இளங்காமணி, ன்பு ,ஜேசுதாஸ் கண்ணன் பாலச்சந்தர் மணிகண்டன் போட்டோ ஸ்டுடியோ முருகன் வள்ளியூர் பேரூர் கழக அவை தலைவர் கனகராஜ் ,, பாபு, பூ வர்ண பெருமாள், ராஜா, வள்ளியூர் டவுன் அரிமா சங்க நிர்வாகிகள் சுரேஷ், கணேசன், முத்துகிருஷ்ணன் ,வெங்கடாசலம், ஐஸ்வர்யா சுரேஷ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டுசிறப்பித்தனர். .